16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

சென்னை Cognizant நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Cognizant Recruitment 2023!

சென்னை Cognizant நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Cognizant Recruitment 2023!

சென்னையில் அமைந்துள்ள Cognizant நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Senior Associate (Projects) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Senior Associate பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Cognizant
பணியின் பெயர்: Senior Associate (Projects)
காலிப்பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
பணிக்கான கல்வி தகுதி: Graduate Degree
பணிக்கான பிற தகுதி: React JS, Spring Boot, PCF, Backbone, JAVA, Mongo DB, Tomcat
பணிக்கான வயது: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Cognizant நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Written Test, Interview, Skill Test (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: 03.08.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link:   Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles