16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

BC Supervisor பணிக்கு ரூ.25,000/- மாத ஊதியம் – Bank of Baroda வங்கி அறிவிப்பு || BOB Bank Recruitment 2023!

BC Supervisor பணிக்கு ரூ.25,000/- மாத ஊதியம் – Bank of Baroda வங்கி அறிவிப்பு || BOB Bank Recruitment 2023!

Bank of Baroda வங்கி (BOB Bank) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை 03.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் BC Supervisor பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

BOB Bank பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda (BOB Bank)
பதவியின் பெயர்: BC Supervisor
பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
கல்வி தகுதி: Graduate Degree, BE (IT), M.Sc (IT), MCA, MBA
அனுபவ காலம்: PSU / RRB / தனியார் / கூட்டுறவு வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் Chief Manager / Clerk பதவிகளில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.25,000/- (ரூ.15,000/- + ரூ.10,000/- (VC))
தேர்வு செய்வதற்கான முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.09.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link:      Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles