6.7 C
New York
Saturday, April 27, 2024

Buy now

TNPSC Combined Research Assistant 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நுழைவுச்சீட்டு வெளியீடு || TNPSC CRA 2023 Admit Card Released!

TNPSC Combined Research Assistant 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நுழைவுச்சீட்டு வெளியீடு || TNPSC CRA 2023 Admit Card Released!

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Combined Research Assistant பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 26.06.2023 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TPSC) மூலம் வெளியிடப்பட்டது. இப்பணிக்கான எழுத்து தேர்வானது கணினி வழித்தேர்வு முறையில் வருகின்ற செப்டம்பர் மாதம் 09 மற்றும் 10 ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது 01.09.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நுழைவுச்சீட்டை https://apply.tnpscexams.in/ என்ற இணையதளம் வாயிலாக தேர்வர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

TNPSC CRA 2023 நுழைவுச்சீட்டு குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TPSC)
தேர்வின் பெயர்:

TNPSC Combined Research Assistant 2023 Written Exam

பணியின் பெயர்:

Combined Research Assistant
பணியிடங்கள்:

06 பணியிடங்கள்

அறிவிப்பு வெளியான நாள்:

26.06.2023
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்:

25.07.2023

எழுத்துத்தேர்வு நடைபெறவுள்ள நாள்:

09.09.2023, 10.09.2023
தேர்வு நடைபெறும் சுற்றுகள்:

02 சுற்றுகள்

தேர்வு நடைபெறும் முறை:

கணினி வழித்தேர்வு முறை (CBT)
தேர்வு நடைபெறும் நேரம்:

சுற்று 1 – காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை,

சுற்று 2 – மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

நுழைவுச்சீட்டு வெளியான நாள்:

01.09.2023

நுழைவுச் சீட்டை பெறும் முறை:

Online
நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்ட இணையதள முகவரி: 

https://www.tnpsc.gov.in/

Download TNPSC CRA 2023 Admit Card Link:

Click Here
Download Notification Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles