18.4 C
New York
Thursday, May 9, 2024

Buy now

SBI SCO வேலைவாய்ப்பு 2023 – ரூ. 60 லட்சம் ஆண்டு ஊதியம் || SBI SCO Recruitment 2023!

SBI SCO வேலைவாய்ப்பு 2023 – ரூ. 60 லட்சம் ஆண்டு ஊதியம் || SBI SCO Recruitment 2023!

பாரத ஸ்டேட் வங்கியின் (SBI Bank) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Specialist Cadre Officers பிரிவின் கீழ்வரும் Data Protection Officer, Assistant Data Protection Officer ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

SBI SCO 2023 பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

பாரத ஸ்டேட் வங்கி (SBI Bank)
பதவியின் பெயர்:

Data Protection Officer, Assistant Data Protection Officer

காலியிடங்கள்:

02 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

Graduate Degree

பணிக்கான பிற தகுதி:

CIPP – E, CIPP – A, CIPM, FIP, DCPP, DCPLA
பணிக்கான அனுபவம்:

05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

பணிக்கான வயது:

Data Protection Officer – 40 வயது முதல் 55 வயது வரை, Assistant Data Protection Officer – 35 வயது முதல் 45 வயது வரை
வயது தளர்வு:

அறிவிப்பில் காணவும்

ஆண்டு ஊதியம்:

ரூ.45 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Shortlisting, Interview, CTC Negotiation

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online
விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது, Gen / OBC / EWS – ரூ.750/-

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

02.09.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்:

22.09.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles