18.8 C
New York
Thursday, May 9, 2024

Buy now

Oil India நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – Oil India Limited Recruitment 2023!

Oil India நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – Oil India Limited Recruitment 2023!

ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Paramedical Hospital Technician, Dialysis Technician ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு Diploma தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

OIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

ஆயில் இந்தியா லிமிடெட் (OIL)
பதவியின் பெயர்: 

Paramedical Hospital Technician, Dialysis Technician

மொத்த பணியிடங்கள்:

04 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

10 / 12ம் வகுப்பு + Diploma

விண்ணப்பிக்க தேவையான அனுபவம்:

குறைந்தது 02 வருடங்கள்

விண்ணப்பிக்க தேவையான வயது:

22 வயது முதல் 40 வயது வரை
வயது தளர்வு:

அரசு விதிமுறைப்படி

மாத சம்பளம்:

ரூ.16,640/-

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Walk – in Practical / Skill Test cum Personal Assessment
Walk – in Practical / Skill Test cum Personal Assessment நடைபெறும் நாள்:

Paramedical Hospital Technician – 13.09.2023,

Dialysis Technician – 09.09.2023

Walk – in Practical / Skill Test cum Personal Assessment நடைபெறும் நேரம்:

காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
Walk – in Practical / Skill Test cum Personal Assessment நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்

Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles