10.3 C
New York
Saturday, May 4, 2024

Buy now

TNPSC CESSE 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நுழைவு சீட்டு வெளியீடு || TNPSC CESSE 2023 Admit card Release!

TNPSC CESSE 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நுழைவு சீட்டு வெளியீடு || TNPSC CESSE 2023 Admit card Release!

TNPSC என்னும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான Combined Engineering Subordinate Services Examination (CESSE 2023) குறித்த அறிவிப்பு 03.02.2023 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வின் மூலம் Overseer / Junior Draughting Officer, Junior Draughting Officer, Draughtsman, Foreman ஆகிய பணிகளுக்கான 1083 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தற்போது இத்தேர்வுக்கான நுழைவு சீட்டானது TNPSC வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

TNPSC CESSE 2023 நுழைவு சீட்டு பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்:

Combined Engineering Subordinate Services Examination (CESSE 2023)

பதவியின் பெயர்:

Overseer / Junior Draughting Officer, Junior Draughting Officer, Draughtsman, Foreman
மொத்த பணியிடங்கள்:

1083 பணியிடங்கள்

கல்வி விவரம்:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma
தேர்வு செய்யப்படும் விதம்:

எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

எழுத்து தேர்வு நடைபெறும் சுற்றுகள்:

02 சுற்றுகள் (Paper – I / Paper – II)
எழுத்து தேர்வு நடைபெறும் நேரம்:

Paper I – 03 மணி நேரம் (09.30 am முதல் 12.30 pm வரை),

Paper II – 03 மணி நேரம் (02.00 pm முதல் 05.00 pm வரை)

எழுத்து தேர்வு நடைபெறும் விதம்:

Offline (OMR Method)
மொத்த மதிப்பெண்கள்:

450 மதிப்பெண்கள்

தேர்வு நடைபெறும் நாள்:

27.05.2023
நுழைவு சீட்டு வெளியிடப்படும் நாள்:

19.05.2023

நுழைவு சீட்டை பெறும் விதம்:

Online
Download TNPSC CESSE 2023 Admit Card Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles