15.2 C
New York
Saturday, May 18, 2024

Buy now

சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || City Union Bank Recruitment 2023!

சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || City Union Bank Recruitment 2023!

தனியார் வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (City Union Bank) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Staff College Faculty பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம், வயது போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

சிட்டி யூனியன் வங்கி பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

சிட்டி யூனியன் வங்கி (City Union Bank)
பணியின் பெயர்:

Staff College Faculty

காலியிடங்கள்:

Various
பணியமர்த்தப்படும் இடம்:

கும்பகோணம்

கல்வி தகுதி:

Post Graduate Degree, CAIIB
அனுபவம்:

குறைந்தது 03 ஆண்டுகள்

வயது வரம்பு:

அதிகபட்சம் 60 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில் காணவும்

ஊதியம்:

City Union Bank விதிமுறைப்படி
தேர்வு முறை:

எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிக்கும் முறை:

Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

18.05.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

31.05.2023
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles