9.8 C
New York
Saturday, May 4, 2024

Buy now

MHC Civil Judge 2023 முதல்நிலை தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு – MHC Civil Judge 2023 Admit Card Release!  

MHC Civil Judge 2023 முதல்நிலை தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு – MHC Civil Judge 2023 Admit Card Release!  

சென்னை உயர் நீதிமன்றத்தின் (MHC) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள Civil Judge பணிக்கான முதல்நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்வு குறித்த விவரங்களும், நுழைவு சீட்டை பெறுவதற்கான வழிமுறைகளும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

MHC Preliminary Exam 2023 நுழைவு சீட்டு குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

சென்னை உயர்நீதிமன்றம் (MHC)
தேர்வின் பெயர்:

MHC Civil Judge 2023 Preliminary Exam

பதவியின் பெயர்:

Civil Judge
பணியமர்த்தப்படும் இடம்:

புதுச்சேரி மாவட்ட நீதிமன்றம்

காலிப்பணியிடங்கள்:

19 பணியிடங்கள்
கல்வி விவரம்:

Law பாடப்பிரிவில் Graduate Degree

பணிக்கான தேர்வு முறை:

Preliminary Examination, Main Examination, Viva – Voce Test
முதல் நிலை தேர்வு நடைபெறும் சுற்றுகள்:

01 சுற்று

முதல் நிலை தேர்வு நடைபெறும் நேரம்:

காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
முதல் நிலை தேர்வு நடைபெறும் முறை:

Offline (OMR Method)

வினாக்களின் விதம்:

Objective Type Questions
மொத்த மதிப்பெண்கள்:

100 மதிப்பெண்கள்

தேர்வு நடைபெறும் நாள்:

03.06.2023

நுழைவு சீட்டு வெளியிடப்பட்ட நாள்:

18.05.2023

நுழைவு சீட்டை பெறும் முறையை:

Online

Download Civil Judge 2023 Preliminary Exam Admit Card Link:

Click Here
Official Website Link:

Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles