18.1 C
New York
Monday, April 29, 2024

Buy now

TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 – OT Memo சற்றுமுன் வெளியீடு || TNPSC Assistant Professor 2023 OT Memo Out Now!  

தமிழக மருத்துவ சேவை பிரிவில் Assistant Professor (Psychology cum Clinical Psychologist) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 15.11.2022 அன்று வெளியிட்டது. இப்பணிக்கான எழுத்துத் தேர்வானது கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி அன்று இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. தற்போது இப்பணிக்கான CV Memo குறித்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.      

TNPSC Assistant Professor OT Memo பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC Assistant Professor 2023 (Oral Test)
பதவியின் பெயர்: Assistant Professor (Psychology cum Clinical Psychologist)
காலிப்பணியிடங்கள்: 24 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 15.11.2022
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: 14.12.2022
எழுத்து தேர்வு நடைபெற்ற நாள்: 14.03.2023
எழுத்து தேர்வு முடிவு வெளியான நாள்:  07.06.2023
தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்: 14.03.2023
CV Memo வெளியான நாள்: 14.07.2023
Oral Test List வெளியான நாள்: 30.08.2023
Oral Test Memo வெளியான நாள்: 07.09.2023
Oral Test நடைபெறும் நாள்: 15.09.2023
Download  TNPSC Assistant Professor Oral Test Memo Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles