15.3 C
New York
Thursday, May 16, 2024

Buy now

ICSIL நிறுவனத்தில் ரூ.60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || ICSIL Recruitment 2023!

Intelligent Communication Systems India Limited (ICSIL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Upper Division Clerk (UDC), Administrative Assistant, Assistant Directors பணிகளுக்கான 11 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 09.09.2023 அன்று முதல் பெறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.    

ICSIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்: Intelligent Communication Systems India Limited (ICSIL)
பணியின் பெயர்: Upper Division Clerk (UDC), Administrative Assistant, Assistant Directors
பணியிடங்கள்: 11 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Diploma, CA, LLB, LLM, MSW, CS, CMA, M.Com
பணிக்கான அனுபவம்: 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
பணிக்கான அதிகபட்ச வயது: UDC – 27 வயது, Administrative Assistant – 30 வயது, Assistant Directors – 35 வயது
பணிக்கான வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Short List, Document Verification, Interview / Interaction
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 09.09.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 11.09.2023
Download Notification Link: Click Here
Online Application Link:   Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles