15.3 C
New York
Thursday, May 16, 2024

Buy now

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Specialist Officer வேலைவாய்ப்பு 2023 – TMB Bank Recruitment 2023!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Specialist Officer வேலைவாய்ப்பு 2023 – TMB Bank Recruitment 2023!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB Bank) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Specialist Officers Cadre கீழ்வரும் Law Officer (Scale – II) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Law Officer (Scale – II) பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB Bank)
பணியின் பெயர்:

Law Officer (Scale – II)

பணியிடங்கள்:

Various
பணிக்கான தகுதி:

Law பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree

பணிக்கான அனுபவம்:

02 ஆண்டுகள்
பணிக்கான வயது:

31.08.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 35 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

Pay Scale II என்ற ஊதிய அளவின் படி

தேர்வு செய்யப்படும் முறை:

Shortlist, Personal Interview
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

07.09.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்:

18.09.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles