9.8 C
New York
Saturday, May 4, 2024

Buy now

TNPSC ACF 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ || TNPSC ACF 2023 Prelims Result / Main Exam Date Released!

TNPSC ACF 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ || TNPSC ACF 2023 Prelims Result / Main Exam Date Released!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது உதவி வன பாதுகாவலர் (Assistant Conservator of Forest) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை 13.12.2022 அன்று வெளியிட்டது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கான முதல் நிலை எழுத்து தேர்வானது திட்டமிட்டபடி நடத்தப்பட்டு அதற்கான தேர்வு முடிவுகளானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கான முதன்மை தேர்வு நடைபெற உள்ள நாளுக்கான அறிவிப்பும் இத்துடன் சேர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC ACF 2023 Prelims Result / Main Exam Date பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC ACF 2023 Preliminary Exam / Main Exam
பதவியின் பெயர்: உதவி வன பாதுகாவலர் (Assistant Conservator of Forest)
காலியிடங்கள்: 09 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 13.12.2022
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: 12.01.2023
முதல் நிலை தேர்வு (Preliminary Exam) நடைபெற்ற நாள்: 03.05.2023
முதல் நிலை தேர்வு (Preliminary Exam) முடிவு வெளியான நாள்: 14.07.2023
முதன்மைத் தேர்வு (Mains Exam) நடைபெறும் நாள்: 13.10.2023 முதல் 20.10.2023 வரை
முதன்மைத் தேர்வு (Mains Exam) நடைபெறும் விதம்: Computer Based Test
முதன்மை தேர்வுக்கான (Mains Exam) தேர்வு கட்டணம்: ரூ.200/-
தேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி நாள்: 02.08.2023
தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான முறை: Online
Download NPSC ACF 2023 Prelims Result / Main Exam Date Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles