17.4 C
New York
Saturday, May 18, 2024

Buy now

புதிய வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்… || Punjab & Sind Bank Recruitment 2023!

புதிய வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்… || Punjab & Sind Bank Recruitment 2023!

Punjab & Sind Bank ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Chief Financial Officer (CFO) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் 14.07.2023 அன்று முதல் 28.07.2023 அன்று வரை வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Chief Financial Officer பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Punjab & Sind Bank
பணியின் பெயர்: Chief Financial Officer (CFO)
மொத்த பணியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: Chartered Accountant (CA)
அனுபவம்: வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் AGM / DGM பதவிகளில் குறைந்தது 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: 31.03.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 55 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Punjab & Sind Bank விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Shortlisting, Personal Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: ரூ.1,180/-
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: 14.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles