17.3 C
New York
Monday, April 29, 2024

Buy now

TANCET 2023 தரவரிசை பட்டியல் சற்றுமுன் வெளியீடு – DTE அறிவிப்பு || TANCET Rank List 2023 Out Now!

TANCET 2023 தரவரிசை பட்டியல் சற்றுமுன் வெளியீடு – DTE அறிவிப்பு || TANCET Rank List 2023 Out Now!

சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DTE) ஆனது 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான MBA, MCA பயிற்சிகளுக்கு என அரசு மற்றும் தனியார் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக தெரிவித்திருந்தது. இப்பயிற்சிகளுக்கான கலந்தாய்வு ஆனது வருகின்ற ஜூலை மாதம் 29ம் தேதி மூலம் ஆகஸ்ட் மாதம் 04ம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட நபர்களின் தரவரிசை பட்டியல் ஆனது இன்று (14.07.2023) https://static.tn-mbamca.com/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

TANCET Rank List 2023 குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DTE)
பயிற்சியின் பெயர்: MBA, MCA
பயிற்சிக்கான கால அளவு: 2023 முதல் 2024 வரை
காலிப்பணியிடங்கள்: Various
TANCET தேர்வு முடிவு வெளியான நாள்: 14.04.2023
TANCET 2023 கலந்தாய்வுக்கான பதிவு ஆரம்பமாகிய நாள்: 01.06.2023
TANCET 2023 கலந்தாய்வுக்கான பதிவு முடிவடைந்த நாள்: 25.06.2023
TANCET 2023 கலந்தாய்வு நடைபெறவுள்ள நாள்: 29.07.2023 முதல் 04.08.2023 வரை
TANCET 2023 கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நாள்: 14.07.2023
Download TANCET 2023 Rank List Link:

Click Here

Click Here

Click Here

Click Here

Official Website Link:    Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles