15.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

தொலைத்தொடர்பு துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || DOT Recruitment 2023

தொலைத்தொடர்பு துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || DOT Recruitment 2023

இந்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொலைத்தொடர்பு துறை (DOT) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை 07.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Staff Car Driver பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

DOT நிறுவன பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தொலைத்தொடர்பு துறை (DOT)
பணியின் பெயர்:

Staff Car Driver

பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்களில் Staff Car Driver ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்க தேவையான பிற தகுதி: ஓட்டுநர் உரிமம் மற்றும் நல்ல உடல் தகுதி உடையவராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க தேவையான வயது: அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: DOT நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: DOT தேர்வுக்குழு விதிமுறைப்படி
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles