10.6 C
New York
Friday, May 10, 2024

Buy now

தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.45,000/- சம்பளம்!

தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் AI ML Engineer – Computer Vision (Jr), AI ML Engineer – Computer Vision (Sr), AI ML Engineer – NLOPS (Jr),  AI ML Engineer – NLOPS (Sr),  Data Analyst, React UI Developer, Senior Data Analyst பணிகளுக்கென 08  காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு  விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

AI ML Engineer – Computer Vision (Jr) பணி பற்றிய முழு விவரங்கள்:

 

 நிறுவனத்தின் பெயர்:

 

Tamil Nadu e-Governance Agency

 

பணியின் பெயர்:

 

AI ML Engineer – Computer Vision (Jr), AI ML Engineer – Computer Vision (Sr), AI ML Engineer – NLOPS (Jr),  AI ML Engineer – NLOPS (Sr),  Data Analyst, React UI Developer, Senior Data Analyst

 

காலிப்பணியிடங்கள் :

 

08

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த துறையில் BE / B.Tech / MCA / M.Sc / ME / M.Tech

 

அனுபவ விவரம்:

 

அதிகபட்சம் 03 – 06 ஆண்டுகள்

 

ஊதியம்:

 

மாதம் ரூ.45,000/- முதல் ரூ.1,00,000/- வரை

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Online

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

விரைவில் அறிவிக்கப்படும்

 

Download Notification Link:

 

Click Here

 

Apply Online Link:

 

Click Here

Official Website Link : Click Here

 

Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles