10.2 C
New York
Friday, May 10, 2024

Buy now

சென்னையில் உள்ள TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – Online ல் விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னையில் உள்ள TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – Online ல் விண்ணப்பிக்கலாம் வாங்க!

தனியார் நிறுவனம் ஆன டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆனது தற்போது  Angular Developer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Angular Developer பணி பற்றிய முழு விவரங்கள் உள்ளே:

 நிறுவனத்தின் பெயர்:  Tata Consultancy Services
 பணியின் பெயர்: Angular Developer
காலிப்பணியிடங்கள் : Various
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Bachelore Degree
 சம்பளம் பற்றிய விவரம்: தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.45,000/- சம்பளம்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles