9.9 C
New York
Friday, May 10, 2024

Buy now

Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் Senior API Developer பணிகளுக்கென காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Senior API Developer பணி பற்றிய முழு விவரங்கள்:

 நிறுவனத்தின் பெயர்:  Air India
 பணியின் பெயர்: Senior API Developer
காலிப்பணியிடங்கள் : Various
வேலை பார்க்கும் இடம் : Kochi
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Bachelors degree
 அனுபவ விவரம்: அதிகபட்சம் 04 ஆண்டுகள்
 ஊதியம்: தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

 

PGIMER நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.66,080/- ஊதியம் !

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles