17.3 C
New York
Monday, April 29, 2024

Buy now

GTE 2023 தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு || TNDTE GET 2023 Notification Released!

GTE 2023 தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு || TNDTE GET 2023 Notification Released!

சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (TNDTE) ஆனது புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் ஆகஸ்ட் மாதம் 2023 ம் ஆண்டில் நடைபெற உள்ள Government Technical Examination (GTE) என்னும் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

TNDTE GET 2023 பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (TNDTE)
தேர்வின் பெயர்:

TNDTE GET 2023 (தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள்)

தேர்வுக்கான பயிற்சிகளின் பெயர்கள்:

Typewriting (Pre – Junior Grade  / Junior Grade / Senior Grade),

Shorthand (Junior / Senior),

High Speed Test in Typewriting And Shorthand,

Accountancy  (Junior / Senior)

விண்ணப்பிக்க தேவையான தகுதி:

06ம் வகுப்பு, 08ம் வகுப்பு, 10ம் வகுப்பு

வயது விவரம்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
தேர்வு நடைபெறும் விதம்:

Offline

விண்ணப்பிக்கும் விதம்:

Online
விண்ணப்ப கட்டணம்:

Junior Grade – ரூ.100/-,

Shorthand Intermediate – ரூ.120/-,

Senior Grade – ரூ.130/-,

High Speed Test – ரூ.200/-

அறிவிப்பு வெளியான நாள்:

18.06.2023
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

22.06.2023

விண்ணப்ப பதிவு முடியும் நாள்:

21.07.2023
Shorthand High Speed தேர்வு நடைபெறும் நாள்:

12.08.2023, 13.08.2023

Shorthand தேர்வு நடைபெறும் நாள்:

19.08.2023, 20.08.2023
Accountancy தேர்வு நடைபெறும் நாள்:

21.08.2023

Typewriting தேர்வு நடைபெறும் நாள்:

26.08.2023, 27.08.2023, 28.08.2023
தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் நாள்:

27.10.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles