15.8 C
New York
Thursday, May 16, 2024

Buy now

BPNL நிறுவனத்தில் 3,444 காலியிடங்கள் – ரூ.24,000/- ஊதியம் || BPNL Recruitment 2023!

BPNL நிறுவனத்தில் 3,444 காலியிடங்கள் – ரூ.24,000/- ஊதியம் || BPNL Recruitment 2023!

BPNL என்னும் Bhartiya Pashupalan Nigam Limited ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Survey in Charge, Surveyor ஆகிய பணிகளுக்கான 3,444 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

BPNL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Bhartiya Pashupalan Nigam Limited (BPNL)
பணியின் பெயர்: Survey in Charge – 574, Surveyor – 2870
காலியிடங்கள்: 3,444 பணியிடங்கள்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு
வயது வரம்பு: Survey in Charge – 21 வயது முதல் 40 வயது வரை,

Surveyor – 18 வயது முதல் 40 வயது வரை

ஊதியம்: ரூ.20,000/- முதல் ரூ.24,000/- வரை
தேர்வு முறை: Online Test, Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: Survey in Charge – ரூ.944/-,

Surveyor – ரூ.826/-

விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles