17.8 C
New York
Wednesday, May 15, 2024

Buy now

DRDO ARDE நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2023 – DRDO ARDE Recruitment 2023!

DRDO ARDE நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2023 – DRDO ARDE Recruitment 2023!

DRDO நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் Armament Research & Development Establishment (ARDE) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Consultant பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: DRDO – Armament Research & Development Establishment (ARDE)
பதவியின் பெயர்: Consultant
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்கள், PSUs நிறுவனங்கள், R&D நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 63 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: Pensioner – Level 11, 12 என்ற ஊதிய அளவின் படி,

Non Pensioner – Level 14 என்ற ஊதிய அளவின் படி, ரூ.75,000/-

தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: techcoord.arde@gov.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles