21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

BPL நிறுவனத்தில் 250 காலியிடங்கள் – Degree / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு || BPL Recruitment 2023!

BPL நிறுவனத்தில் 250 காலியிடங்கள் – Degree / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு || BPL Recruitment 2023!

Bhagwati Products Limited (BPL) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Graduate Apprentices மற்றும் Technician Apprentices பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 250 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Apprentices பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Bhagwati Products Limited (BPL)
பதவியின் பெயர்: Graduate Apprentices, Technician Apprentices
மொத்த பணியிடங்கள்: 250 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த Engineering / Technology பாடப்பிரிவில் Degree, Diploma
வயது விவரம்: Apprenticeship விதிமுறைப்படி
ஊக்கத்தொகை: ரூ.11,000/- முதல் ரூ.12,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Merit List, Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles