12.9 C
New York
Friday, May 10, 2024

Buy now

எல்லைப் பாதுகாப்புப் படை நிறுவனத்தில் 386 காலிப்பணியிடங்கள் – கால அவகாசம் நீட்டிப்பு – BSF Recruitment 2023

எல்லைப் பாதுகாப்புப் படை நிறுவனத்தில் 386 காலிப்பணியிடங்கள் – கால அவகாசம் நீட்டிப்பு – BSF Recruitment 2023: எல்லைப் பாதுகாப்பு படை (BSF) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் 2023, 2024 ஆம் ஆண்டுகளுக்கான Head Constable (RO / RM) பணிக்கு என 386 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் 21.05.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

BSF Recruitment 2023 || BSF Head Constable பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: எல்லைப் பாதுகாப்பு படை (BSF)
பணியின் பெயர்: Head Constable (RO / RM)
காலிப்பணியிடங்கள்: 386 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: 12ம் வகுப்பு (அல்லது) 10ம் வகுப்பு + ITI
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை
வயது தளர்வு: 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
ஊதியம்: Pay Matrix Level – 4 என்ற ஊதிய அளவின் படி, ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Written Test, PST, PET, Document Verification, Detail Medical Examination, Review Medical Examination
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / Female / ESM / BSF ஊழியர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது, General / OBC / EWS – ரூ.100/-
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 22.04.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 21.05.2023 (Updated)
Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles