21.7 C
New York
Tuesday, May 21, 2024

Buy now

தமிழக அரசில் புதிய வேலைவாய்ப்பு 2023 – TANSIM Recruitment 2023!

தமிழக அரசில் புதிய வேலைவாய்ப்பு 2023 – TANSIM Recruitment 2023!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள Tamil Nadu Startup and Innovation Mission (TANSIM) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Head (Incubation) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Head பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Startup and Innovation Mission (TANSIM)
பதவியின் பெயர்: Head (Incubation)
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணயமர்த்தப்படும் இடம்: சென்னை
பணிக்கான கால அளவு: 03 வருடங்கள்
பணிக்கான தகுதி: Technology Corporations / Consultancy Firms, Startup Incubators போன்ற பணி சார்ந்த பிரிவுகளில் Senior Grade கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 15 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: 11.05.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 55 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: TANSIM நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 11.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 26.05.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles