22.4 C
New York
Monday, May 20, 2024

Buy now

இந்தியன் வங்கியில் ரூ.20,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – Indian Bank Recruitment 2023!

இந்தியன் வங்கியில் ரூ.20,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – Indian Bank Recruitment 2023!

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி (Indian Bank) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Faculty, Watchman cum Gardner, Office Assistant பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.  

   இந்தியன் வங்கி பணிகள் குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: இந்தியன் வங்கி (Indian Bank)
பணியின் பெயர்: Faculty, Watchman cum Gardner, Office Assistant
காலியிடங்கள்: 05 பணியிடங்கள்
பணிக்கான கால அளவு: 02 ஆண்டுகள்
கல்வி தகுதி: 07ம் வகுப்பு, Graduate Degree, Post Graduate Degree (B.Sc, BA, B.Ed, MSW, MA, BSW, B.Com)
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.6,000/- முதல் ரூ.20,000/-  வரை
தேர்வு முறை: Written Test, Interview, Demonstration / Presentation
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.06.2023
Download Notification Link: Click Here
Download Application Form Link: Click Here 
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles