20.1 C
New York
Friday, May 17, 2024

Buy now

தனியார் நிதி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – HDBF Recruitment 2023!

தனியார் நிதி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – HDBF Recruitment 2023!

HDFC வங்கியின் துணை நிறுவனமான HDB Financial Services (HDBF) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Senior Sales Manager (TW) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Sr Sales Manager பணி குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: HDB Financial Services (HDBF)
பணியின் பெயர்: Senior Sales Manager (TW)
காலிப் பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: பீகார்
கல்வி விவரம்: ஏதேனும் ஒரு Graduate Degree
அனுபவ விவரம்: 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: HDBF நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முக தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 12.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles