15.3 C
New York
Thursday, May 16, 2024

Buy now

BECIL நிறுவனத்தில் ITI / Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – BECIL Recruitment 2023!

BECIL நிறுவனத்தில் ITI / Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – BECIL Recruitment 2023!

BECIL நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Carpenter, Mason, Sewer Man, Painter, Software Developer ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

BECIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  BECIL நிறுவனம்
பதவியின் பெயர்: Carpenter, Mason, Sewer Man, Painter, Software Developer
காலியிடங்கள்: 06 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு + ITI, B.Tech, M.Tech, MCA, M.Sc
அனுபவ காலம்: 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: Mason / Painter – 42 வயது, மற்ற பணிகளுக்கு – 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: Software Developer – ரூ.60,000/- முதல் ரூ.75,000/- வரை, மற்ற பணிகளுக்கு – BECIL நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Skill Test, Interview / Interaction, Document Verification
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / EWS / PH – ரூ.531/-, மற்ற நபர்களுக்கு – ரூ.885/-
விண்ணப்பிக்க இறுதி நாள்: 17.07.2023
Download Notification Link:

Click Here

Click Here

Online Application Link: Click Here 
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles