10.3 C
New York
Saturday, May 4, 2024

Buy now

SSC MTS (Civilian) / Constable Executive தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு – SSC Time Table 2023 Out Now!

SSC MTS (Civilian) / Constable Executive தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு – SSC Time Table 2023 Out Now!

SSC என்னும் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது தனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை நடைபெற உள்ள SSC MTS (Civilian) மற்றும் SSC Constable Executive தேர்வுக்கான தற்காலிக கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

SSC MTS / CE தேர்வின் கால அட்டவணை குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC)
தேர்வுகளின் பெயர்:

SSC MTS (Civilian) 2023,

SSC Constable Executive 2023

தேர்வு நடை பெறுவதற்கான கால அளவு:

2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை
பதிவின் பெயர்:

Multi Tasking Staff, Constable Executive

காலியிடங்கள்:

Various
கால அட்டவணை வெளியிடப்பட்ட நாள்:

13.06.2023

SSC Constable Executive 2023 தேர்வு நடைபெறும் நாட்கள்:

14.11.2023 / 16.11.2023 / 20.11.2023 / 21.11.2023 / 23.11.2023 / 28.11.2023 / 29.11.2023 / 30.11.2023 / 1.12.2023 / 04.12.2023 / 05.12.2023
SSC MTS (Civilian) 2023 தேர்வு நடைபெறும் நாட்கள்:

06.02.2024 / 07.02.2024 / 08.02.2024 / 12.02.2024 / 13.02.2024 / 15.02.2024 / 16.02.2024 / 19.02.2024

Download SSC Exam Time Table 2023 Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles