15.2 C
New York
Saturday, May 18, 2024

Buy now

இந்திய விளையாட்டு ஆணையத்தில் 57 காலியிடங்கள் – ரூ.2,65,000/- ஊதியம் || SAI Recruitment 2023!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் 57 காலியிடங்கள் – ரூ.2,65,000/- ஊதியம் || SAI Recruitment 2023!

இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Young Professionals, Head, Senior Lead, Manager, Lead, Sports Associate ஆகிய பணிகளுக்கான 58 காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

SAI நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
பதவியின் பெயர்: Young Professionals, Head, Senior Lead, Manager, Lead, Sports Associate
காலிப்பணியிடங்கள்: 57 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Diploma, MBA, PGDM, Master Degree, Post Graduate Diploma, BE, B.Tech, Ph.D
அனுபவம்: குறைந்தது 01 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 03 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: Head – 50 வயது,

Senior Lead – 45 வயது,

மற்ற பணிகளுக்கு – 32 வயது

வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ரூ.45,000/- முதல் ரூ.2,65,000/- வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: Young Professionals – 14.06.2023,

மற்ற பணிகளுக்கு – 15.06.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்: Young Professionals – 04.07.2023,

மற்ற பணிகளுக்கு – 5.07.2023

Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles