15.2 C
New York
Saturday, May 18, 2024

Buy now

தொலைத்தொடர்பு துறையில் Consultant வேலைவாய்ப்பு 2023 – DOT Recruitment 2023!

தொலைத்தொடர்பு துறையில் Consultant வேலைவாய்ப்பு 2023 – DOT Recruitment 2023!

Consultant பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு துறை (DOT) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Consultant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தொலைத்தொடர்பு துறை (DOT)
பணியின் பெயர்: Consultant
மொத்த பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Level – 07 / 08 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: DOT நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: DOT நிறுவன தேர்வுக்குழு விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.06.2023 அன்றைய நாளுக்கு பின்வரும் 30வது நாள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles