17.3 C
New York
Monday, April 29, 2024

Buy now

SSC JE 2022 இறுதி மதிப்பெண் பட்டியல் சற்றுமுன் வெளியீடு – SSC JE 2022 Final Mark List Out Now!

SSC JE 2022 இறுதி மதிப்பெண் பட்டியல் சற்றுமுன் வெளியீடு – SSC JE 2022 Final Mark List Out Now!

SSC என்னும் Staff Selection Commission ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள Junior Engineer பணிக்கான 2798 காலியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் இறுதி கட்ட மதிப்பெண் ஆனது இன்று (13.06.2023) வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்களை தேர்வர்கள் 27.06.2023 அன்று வரை https://ssc.nic.in/ என்ற இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SSC JE 2022 Final Mark List பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Staff Selection Commission (SSC)
தேர்வின் பெயர்: SSC JE 2022 – 2023
பதவியின் பெயர்: Junior Engineer (Civil, Mechanical, Electrical, Quantity Surveying & Contracts)
மொத்த பணியிடங்கள்: 2798 பணியிடங்கள்
தேர்வு அறிவிப்பு வெளியான நாள்: 12.08.2022
விண்ணப்ப பதிவு முடிந்த நாள்: 02.09.2022
SSC JE 2022 Tier I நடைபெற்ற நாள்: 14.11.2022 முதல் 16.11.2022 வரை
SSC JE 2022 Tier I தேர்வு முடிவு வெளியான நாள்: 18.01.2023
SSC JE 2022 Tier 2 நடைபெற்ற நாள்: 26.02.2023
SSC JE 2022 Tier 2 தேர்வு முடிவு வெளியான நாள்: 24.05.2023
SSC JE 2022 இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியான நாள்: 13.06.2023
மதிப்பெண் பட்டியலைப் பெற இறுதி நாள்: 27.06.2023
மதிப்பெண் பட்டியலைப் பெறும் விதம்:  Online
Download Notification Link: Click Here
Download SSC JE 2022 Final Mark List Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles