15.2 C
New York
Wednesday, May 15, 2024

Buy now

மத்திய அரசின் SAIL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – SAIL Recruitment 2023!

மத்திய அரசின் SAIL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – SAIL Recruitment 2023!

Dresser Cum Compounder (Male), Nurse (Male) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Steel Authority of India Limited (SAIL) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

SAIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: Steel Authority of India Limited (SAIL)
பணியின் பெயர்: Dresser Cum Compounder (Male), Nurse (Male)
காலிப்பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் /12ம் வகுப்பு + Diploma, 10ம் /12ம் வகுப்பு + B.Sc
வயது விவரம்: 01.03.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்,

PH – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

ஊக்கத்தொகை: ரூ.8,000/- முதல் ரூ.15,020/- வரை (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யும் முறை:  நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 27.06.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles