15.5 C
New York
Wednesday, May 15, 2024

Buy now

SBI Card நிறுவனத்தில் Executive வேலைவாய்ப்பு 2023 – SBI Card Recruitment 2023!

SBI Card நிறுவனத்தில் Executive வேலைவாய்ப்பு 2023 – SBI Card Recruitment 2023!

SBI Card நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Executive (Retention & Activation, Retention) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Executive பணி குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: SBI Card நிறுவனம்
பணியின் பெயர்: Executive (Retention & Activation, Retention)
பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: Graduate Degree
அனுபவம்:      Executive பதவியில் 18 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:  SBI Card நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை:  Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 12.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles