14.5 C
New York
Tuesday, May 21, 2024

Buy now

உள்துறை அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு 2023 – மாதம் ரூ.34,800/- ஊதியம் !

இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றான உள்துறை அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Custodian of Enemy Property பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். பதிவு செய்ய ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Assistant Custodian of Enemy Property பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Ministry of Home Affairs (உள்துறை அமைச்சகம்)
பணியின் பெயர்: Assistant Custodian of Enemy Property
காலிப்பணியிடங்கள் : 01
கல்வி தகுதி: பணி சார்ந்த துறையில் மத்திய அரசின் அதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
விண்ணப்பிக்க தேவையான வயது: அதிகபட்சம் 56 வயது
சம்பள விவரம் : ரூ.9300/-முதல்ரூ.34,800/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Email
விண்ணப்பிக்க இறுதி நாள்: 06.11.2023
Download Notification Link: Click Here
Apply Email Link:  admn.del-cepigovcontractor.in
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles