15.2 C
New York
Thursday, May 16, 2024

Buy now

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2023 – 2024 கால அட்டவணை வெளியீடு – SSC 2023 – 2024 Calendar Out Now!

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2023 – 2024 கால அட்டவணை வெளியீடு – SSC 2023 – 2024 Calendar Out Now!

SSC என்னும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான தற்காலிக கால அட்டவணையானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை நடைபெற உள்ள தேர்வுகளின் பெயர்களும், விண்ணப்ப பதிவு நடைபெறும் தேதிகள் பற்றிய விவரங்களும், தேர்வு நடைபெறும் தேதிகள் பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளது. இதைப் பற்றிய முழுமையான விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

SSC 2023 – 2024 கால அட்டவணை பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவு: 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள  தேர்வின் பெயர்கள்: SSC CHSL, SSC CAPFs, SSC CGL, SSC GD, SSC JE, SSC MTS, SSC CPO, SSC Selection Post, SSC Stenographer, SSC JHT / SHT / JT, SSC DCE
தேர்வு செய்யப்படும் பணிகளின் பெயர்: Constable, Multi Tasking Staff, Sub – Inspector, Junior Engineer, Stenographer, Junior Hindi Translator, Junior Translator, Senior Hindi Translator, Stenographer (Grade C), JSA, LDC, Central Secretariat, SSA, UDC
பணியிடங்கள்: Various
பணியின் விதம்: மத்திய அரசுப் பணிகள்
கால அட்டவணை வெளியான நாள்: 19.05.2023
கால அட்டவணையை பெறும் விதம்: Online
Download SSC 2023 – 2024 Calendar: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles