21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – UPSC Recruitment 2023!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – UPSC Recruitment 2023!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Joint Secretary, Director / Deputy Secretary ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

UPSC பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
பணியின் பெயர்: Joint Secretary, Director / Deputy Secretary
காலியிடங்கள்: 20 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, BE, B.Tech, Ph.D, M.Sc, ME, M.Tech, MBA, LLB, LLM, Master Degree, PG Diploma, Doctorate Degree
முன்னனுபவம்: 07 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: Joint Secretary – 40 வயது முதல் 55 வயது வரை,

Director – 35 வயது முதல் 45 வயது வரை, Deputy Secretary – 32 வயது முதல் 40 வயது வரை

வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: ரூ.1,43,000/- முதல் ரூ.2,66,000/- வரை
தேர்வு முறை: Interview, Document Verification
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 20.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 19.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles