16.1 C
New York
Wednesday, May 15, 2024

Buy now

SSC CHSL Tier I தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியீடு – SSC CHSL Tier I Exam Result Out Now!

SSC CHSL Tier I தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியீடு – SSC CHSL Tier I Exam Result Out Now!

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) வலைதள பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்று சற்றுமுன் வெளியானது. இந்த அறிவிப்பில் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான SSC CHSL Tier I தேர்வுக்கான முடிவுகள் தற்போது https://ssc.nic.in/ என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தேர்வானது 09.03.2023 அன்று முதல் 21.03.2023 அன்று வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.    

SSC CHSL Tier I 2022 – 2023 தேர்வு முடிவு குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்: SSC Combined Higher Secondary Level Examination – Tier I (SSC CHSL Tier I)
பதவியின் பெயர்: Lower Division Clerk, Junior Secretariat Assistant, Data Entry Operator
மொத்த பணியிடங்கள்: 4500 (தற்காலிமாக)
தேர்வில் கலந்து கொண்ட நபர்களின் எண்ணிக்கை: 15 லட்சம்
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை: 40,224
அடுத்த கட்ட தேர்வு முறை: Tier – II
Tier – II தேர்வு நடைபெறும் நாள்: 26.06.2023
தேர்வு அறிவிப்பு வெளியான நாள்: 06.12.2023
Tier – I தேர்வு நடைபெற்ற நாள்: 09.03.2023 அன்று முதல் 21.03.2023 அன்று வரை
Tier – I தேர்வு முடிவு வெளியான நாள்: 20.05.2023
Tier – I தேர்வு முடிவைப் பெறும் விதம்: Online
Download SSC CHSL Tier – I Exam Result: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles