21.7 C
New York
Tuesday, May 21, 2024

Buy now

தெற்கு ரயில்வேயில் அசோசியேட் வேலைவாய்ப்பு 2023 – Southern Railway Recruitment 2023!

தெற்கு ரயில்வேயில் அசோசியேட் வேலைவாய்ப்பு 2023 – Southern Railway Recruitment 2023!

Land Acquisition Associate பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே துறை (Southern Railway) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

 தெற்கு ரயில்வே துறை பணி பற்றிய பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: தெற்கு ரயில்வே துறை (Southern Railway)
பதவியின் பெயர்: Land Acquisition Associate (Tahsildar – 04, Surveyor – 02)
மொத்த பணியிடங்கள்: 06 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை, திருச்சிராப்பள்ளி, சேலம், மதுரை
பணிக்கான கால அளவு: குறைந்தது 01 ஆண்டு
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Tahsildar, Surveyor பதவிகளில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 65 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Southern Railway விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 12.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 26.05.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles