12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – WIPRO Recruitment 2023!

தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – WIPRO Recruitment 2023!

தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான WIPRO நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Lead Administrator, RPA Project Manager பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.    

Wipro நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Wipro நிறுவனம்
பணியின் பெயர்: Lead Administrator, RPA Project Manager
காலிப்பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: மும்பை, பெங்களூர், சென்னை, புனே
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Wipro நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: Written Test, Interview, Skill Test (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles