15.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

SSC Constable (Executive) 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 7547 காலியிடங்கள் || SSC Constable (Executive) 2023 Notification Out!

SSC Constable (Executive) 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 7547 காலியிடங்கள் || SSC Constable (Executive) 2023 Notification Out!

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் 2023 ம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள Constable (Executive) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் 14.11.2023 அன்று முதல் 05.12.2023 அன்று வரை நடைபெற உள்ள SSC Constable (Executive) 2023 தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

SSC Constable (Executive) 2023 தேர்வு குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்:

SSC Constable (Executive) 2023 Written Test

பணியின் பெயர்:

Constable (Executive)
பணியிடங்கள்:

7547 பணியிடங்கள்

தேர்வுக்கான கல்வி தகுதி:

11ம் வகுப்பு
தேர்வுக்கான வயது:

01.07.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 25 வயது வரை

வயது தளர்வு:

03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
பணிக்கான ஊதியம்:

Pay Level – 3 என்ற ஊதிய அளவின் படி, ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

Computer Based Examination (CBT), Physical Endurance Test & Measurement Test (PE & MT), Medical Examination
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD / ExSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.100/-
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

01.09.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

30.09.2023
CBT தேர்வு நடைபெறும் நாள்:

14.11.2023 அன்று முதல் 05.12.2023 அன்று வரை

Download Notification Link:

Click Here

Click Here

Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles