15.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

பாரத ஸ்டேட் வங்கியில் SCO வேலைவாய்ப்பு 2023 – 55 காலிப்பணியிடங்கள் || SBI SCO Recruitment 2023!

பாரத ஸ்டேட் வங்கியில் SCO வேலைவாய்ப்பு 2023 – 55 காலிப்பணியிடங்கள் || SBI SCO Recruitment 2023!

மாநில அரசு சார்ந்த வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியின் (SBI Bank) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Specialist Cadre Officer கீழ்வரும் Vice President, Assistant General Manager, Chief Manager, Project Manager, Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான 55 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.    

   SBI SCO 2023 பணி பற்றிய விவரங்கள்:  
நிறுவனத்தின் பெயர்: பாரத ஸ்டேட் வங்கி (SBI Bank)
பதவியின் பெயர்: Vice President, Assistant General Manager, Chief Manager, Project Manager, Manager, Deputy Manager, Company Secretary – MMGS II / III
மொத்த பணியிடங்கள்: 55 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: மும்பை, நவி மும்பை
பணிக்கான கால அளவு: குறைந்தது 03 ஆண்டுகள்
கல்வி விவரம்: BE, B.Tech, ME, M.Tech, MCA, M.Sc, LLB, CA, ICWA
அனுபவ விவரம்: 02 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை
வயது விவரம்:  Vice President – அதிகபட்சம் 45 வயது, Assistant General Manager – 35 வயது முதல் 48 வயது வரை,

Chief Manager – 30 வயது முதல் 44 வயது வரை,

Project Manager / Manager – 28 வயது முதல் 38 வயது வரை,

Deputy Manager – 25 வயது முதல் 35 வயது வரை,

Company Secretary – MMGS II – 25 வயது முதல் 35 வயது வரை

வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: TEGS – VI,

Pay Scale – II / III / IV / V,

MMGS – II / III என்ற ஊதிய அளவின் படி

தேர்வு செய்யும் முறை: Shortlisting, Interview, CTC Negotiation, Merit List
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 16.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.06.2023
Download Notification Link: Click Here

Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles