20.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தில் 30 காலியிடங்கள் – ICSI Recruitment 2023!

இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தில் 30 காலியிடங்கள் – ICSI Recruitment 2023!

CRC Executives பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம் (ICSI) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.    

ICSI நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:  
நிறுவனத்தின் பெயர்: இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம் (ICSI)
பதவியின் பெயர்: CRC Executives
பணியிடங்கள்: 30 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: ஹரியானா
பணிக்கான கால அளவு: 01 ஆண்டுகள் முதல் 02 ஆண்டுகள் வரை
விண்ணப்பிக்க தேவையான தகுதி: ICSI நிறுவனத்தில் Member ஆக இருக்க வேண்டும்
முன்னனுபவம்: குறைந்தது 02 ஆண்டுகள்
வயது வரம்பு: 01.05.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 31 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை
தேர்வு முறை: Screening / Other Selection Process
விண்ணப்பிக்கும் முறை: Online
மின்னஞ்சல் முகவரி: cs.crcjobs@gmail.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles