15.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

இந்திய தரநிலைகள் பணியகத்தில் 1.5 லட்சம் மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – BIS Recruitment 2023!

இந்திய தரநிலைகள் பணியகத்தில் 1.5 லட்சம் மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – BIS Recruitment 2023!

இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தரநிலைகள் பணியகத்தின் (BIS) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Management Executives பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.      

Management Executives பணி குறித்த தகவல்கள்:   
நிறுவனத்தின் பெயர்: இந்திய தரநிலைகள் பணியகம் (BIS)
பணியின் பெயர்: Management Executives
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: புது டெல்லி
பணிக்கான கால அளவு: 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை
பணிக்கான தகுதி: Graduate Degree + MBA / MA
அனுபவ காலம்: 05 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 45 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.1.5 லட்சம்
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: BIS நிறுவன விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Online
மின்னஞ்சல் முகவரி: me.hrd@bis.gov.in
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 13.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles