16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

UPSC CMS 2022 விடைக்குறிப்பு வெளியீடு – மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு || UPSC CMS 2022 Answer Key Released!

UPSC CMS 2022 விடைக்குறிப்பு வெளியீடு – மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு || UPSC CMS 2022 Answer Key Released!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது 06.04.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் 2022 ஆம் ஆண்டுக்கான Combined Medical Service Examination தேர்வுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் பற்றியும், தேர்வு நடைபெறும் நாள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இத்தேர்வானது கடந்த 17.07.2022 அன்று நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்தேர்வுக்கான விடைக்குறிப்பானது https://www.upsc.gov.in/ என்ற UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று (13.06.2023) வெளியிடப்பட்டுள்ளது.

UPSC CMS 2022 விடைக்குறிப்பு குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
தேர்வின் பெயர்: UPSC CMS 2022
பணியின் பெயர்: Medical Officer (GDMO), Assistant Divisional Medical Officer, General Duty Medical Officer, General Duty Medical Officer Gr – II
காலியிடங்கள்: 687 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 06.04.2022
எழுத்து தேர்வு நடைபெற்ற நாள்: 17.07.2022
நேர்காணல் நடைபெற்ற நாள்: 17.04.2023 அன்று முதல் 24.05.2023 அன்று வரை
இறுதி முடிவு வெளியான நாள்: 02.06.2023
விடைக்குறிப்பு வெளியான நாள்: 13.06.2023
விடைக்குறிப்பை பெறும் விதம்: Online
Download UPSC CMS 2022 Answer Key Link: Click Here

Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles