6.8 C
New York
Friday, April 26, 2024

Buy now

இந்திய விளையாட்டு ஆணையத்தில் Young Professionals வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் Young Professionals வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

Young Professionals பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 02 ஆண்டு முதல் 05 ஆண்டு காலம் வரையிலான ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Young Professionals பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
பதவியின் பெயர்: Young Professionals
பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Diploma, MBA, PGDM
அனுபவ விவரம்: 01 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அதிகபட்சம் 32 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 09.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles