8.8 C
New York
Thursday, March 28, 2024

Buy now

சென்னை SETS நிறுவனத்தில் ரூ.90,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Chennai SETS Recruitment 2023!

சென்னை SETS நிறுவனத்தில் ரூ.90,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Chennai SETS Recruitment 2023!

சென்னையில் உள்ள Society For Electronics Transaction and Security (SETS) நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Project Associate (Software), Project Associate, Project Scientist ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.90,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

SETS நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Society For Electronics Transaction and Security (SETS)
பணியின் பெயர்: Project Associate (Software),

Project Associate,

Project Scientist

காலிப்பணியிடங்கள்: 08 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, MCA, ME, M.Tech, M.Sc, MS, Ph.D
அனுபவம்: 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: 26.06.2023 அன்றைய தினத்தின் படி, 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.30,000/- முதல் ரூ.90,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Document Verification, Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 26.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here

Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles