17.7 C
New York
Monday, May 6, 2024

Buy now

ஏர் இந்தியா நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || Air India Recruitment 2023!

ஏர் இந்தியா நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || Air India Recruitment 2023!

இந்தியாவின் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா நிறுவனம் (Air India) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Analyst, WFP Analyst பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Air India நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Air India நிறுவனம்
பணியின் பெயர்: Analyst, WFP Analyst
பணியிடங்கள்: Analyst – Various,

WFP Analyst – 01 பணியிடம்

விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree, B.Sc, BE, B.Tech, MCA, MBA
அனுபவ காலம்: 03 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Air India நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: நேர்காணல், திறன் தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 08.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles