1.1 C
New York
Thursday, November 30, 2023

Buy now

REBIT நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || REBIT Recruitment 2023!

REBIT நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || REBIT Recruitment 2023!

Reserve Bank Information Technology Private Limited (REBIT) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Architect (Data Modeler), Solution Architect பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

REBIT நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Reserve Bank Information Technology Private Limited (REBIT)
பணியின் பெயர்: Architect (Data Modeler), Solution Architect
பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree
அனுபவம்: 08 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: REBIT நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: Written Exam, Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 13.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles