29.3 C
New York
Thursday, May 9, 2024

Buy now

ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – RVNL Recruitment 2023!

ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – RVNL Recruitment 2023!


இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Rail Vikas Nigam Limited (RVNL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Deputy General Manager (Electrical) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

RVNL DGM பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Rail Vikas Nigam Limited (RVNL)
பணியின் பெயர்: Deputy General Manager (Electrical)
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: Jhansi
பணிக்கான கால அளவு: 03 ஆண்டுகள்
பணிக்கான தகுதி: ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்வு முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: rvnl.deputation@rvnl.org
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 12.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30 நாட்கள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles