26 C
New York
Thursday, May 9, 2024

Buy now

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட்டில் 480 காலிப்பணியிடங்கள் – AIATSL Recruitment 2023!

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட்டில் 480 காலிப்பணியிடங்கள் – AIATSL Recruitment 2023!

Manager, Dy. Manager, Sr. Supervisor, Jr. Supervisor, Duty Officer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட் (AIATSL) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 480 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

AIATSL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட் (AIATSL)
பதவியின் பெயர்: Manager, Dy. Manager, Sr. Supervisor, Jr. Supervisor, Sr. Ramp Service Executive, Ramp Service Executive, Duty Officer, Utility Agent Cum Ramp Driver, Terminal Manager, Dy. Terminal Manager, Duty Manager, Jr. Officer, Jr / Sr. Customer Service Executive, Customer Service Executive, Para Medical Cum Customer Service Executive
மொத்த பணியிடங்கள்: 480 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: மும்பை
பணிக்கான கால அளவு: 03 ஆண்டுகள்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Graduate Degree, B.Sc, BE, B.Tech, MBA
முன்னனுபவம்: 03 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அதிகபட்சம் 28 வயது முதல் 55 வயது வரை
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் வரை
மாத சம்பளம்: ரூ.23,640/- முதல் ரூ.75,000/- வரை
தேர்வு முறை: Walk – In interview (Interview / Trade Test, Driving Test, Group Discussion)
நேர்காணல் நடைபெறும் நாள்: 25.05.2023 முதல் 30.05.2023 அன்று வரை
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப கட்டணம்: SC / ST / ESM – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.500/-

Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles